இயேசு சுமந்து சென்ற உண்மையான சிலுவை மரம் மணப்பாட்டிற்கு வந்த வரலாறு

மன்னார் வளைகுடாவைத் தழுவி நிற்கும் மணப்பாட்டில், சிந்து தேச அப்போஸ்தலரான புனித பிரான்சிஸ் சவேரியாரின் வசிப்பிடமாக விளங்கிய ‘கார்மணல் துறையின் கல்வாரி மலை’ என வர்ணிக்கப்படும் சிறு மலையில் நிறுவப்பட்டுள்ளஆலயத்தில், பக்தியுடன் வணங்கப்பட்டு வரும் திருச்சிலுவையில் நமது இரட்சகர் தமது இரட்சணியப் பலியின்போது சுமந்து சென்ற உண்மையான சிலுவை மரத்தின் சிறு பகுதி இணைக்கப்பட்டுள்ளது என்பது நாம் அறிந்த உண்மை. ஆயினும் நமது இரட்சகர் திருப்பாடுகளை அனுபவித்த சிலுவை மரத்தின் ஒரு பகுதி மணவை நகருக்கு எப்படி வந்தது? அதன் […]

இயேசு சுமந்து சென்ற உண்மையான சிலுவை மரம் மணப்பாட்டிற்கு வந்த வரலாறு Read More »